நேற்று 10/09/2015, ஆபீஸ்ல இருந்து CSR ACTIVITIES காக. அடையாறு CANCER INSTITUTE மெடிக்கல் ஹோமே போய் இருந்தோம். அது தான் நான் பிரஸ்ட் டைம், சோசியல் அச்டிவிதீஸ் காக போறது.
அங்க போன பிறகு PLAY ரூம் மாதிரி ஒரு ரூம் இருதுச்சு. 2-12 வயது மதிக்க குழந்தைகல் இருந்தாங்க. பாக்கும் போதுu மனசுக்குள்ள கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.
நமகுளாம்,
ஆசை
லட்சியம்
கனவா
WISHLIST
BUCKETLIST nu நிறைய இருக்கு.
ஆனா அவங்களாம் Vaazhradae oru kanavu, அத யோசிகற வயசு கூட இல்ல.
அவங்க அப்பா அம்மா க்கு, இந்த குழந்தைக ஒவ்வுறு நாள் காலையிலயும் சிரிச்ச முகம் பாகுரடே ஒரு கனவுவ இருக்கு.
அவங்களுக்கு முண்ணாடி நம்ம ஆசை எல்லாம். ஒண்ணுமே இல சும்மா.
எல்லா குழந்தைகளும் படம் வரைவது, விளையட்டுநு இருந்தாங்க.
ஆனா,
மனோ பிரியா nu ஒரு குழந்தை 2-3 வயசு இருக்கும், குழந்தை அழகு ஆனா அவள் முகத்தில் சிரிபே இல்லை.
இறைவா ஏன் இந்த குழந்தைக்குலாம் இப்டியொரு நோய்chநு தோனுச்சு
பிறகு சிரித்தால் அவள் தாய் சுந்தர தெலுங்கில், கொஞ்ச சிரிம சொனதும்.
(ஆனா எனக்கு மனதுக்குள், ஏன் அவள் சிரிக்கவில்லை, அவள் மனசு என நெனைக்கும் இந்த மருத்துவ சுழலை, depression irukuma, பயம் இருக்கும)
சின்னதாய் ஒரு சிரிப்பு.
சிரித்தால் அவளவு அழகு.
2 மணி நேரம், போனதே தெரியவில்லை.
அந்த சிரிப்பு முகத்தோடு, ஒரு புகைபடம் எடுத்து விட்டு
மனோ பிரியாவை அவள் தாய் இடம் கொடுத்து
அவள் நினைவுகலை என்னுடன் எடுத்து வந்தேன்..

No comments:
Post a Comment