Sunday, July 24, 2016

Maya Nadhi Lyrics | Kabali | 2016 | SuperStar Rajini

Music: Santhosh Narayanan | Lyricist: Umadevi | Singers: Ananthu, Pradeep, Swetha Mohan



Nemjamellam Vannam Pala
Vannam Aagudhe

Kangalellam Inbam Koodi
Kanneer Aagudhe
Naan Unnai Kaanum Varaiyil
Thaabadha Nilaiye

Desangal Thirindhen Thaniye Thaniye
Aayiram Kodi Murai
Naan Dhinam Irandhen
Naan Ennai Uyirthen
Pirivil Pirivil


Maya Nadhi Indru
Maarbil Vazhiyudhe
Thooya Naraiyilum
Kadhal Malarudhe

Maya Nadhi Indru
Maarbil Vazhiyudhe
Thooya Naraiyilum
Kadhal Malarudhe

Need Vazhiye Meengalai Pol
En Uravai Naan Izhandhen
Ne Irundhum Nee Irundhum
Our Thuravai Naan Adaindhen

Oli Pookkum Irave
Vaazhvin Porulaagi
Vali Theerkum Valiyaai
Vaanjai Tharava

Maya Nadhi Indru
Maarbil Vazhiyudhe
Thooya Naraiyilum
Kadhal Malarudhe

Yaanai Balam Inge
Serum Uravile
Pona Vazhiyile
Vaazhkai Thirumbudhe

Desamellam Aalugindra
Oru Padaiyai Naan Adaindhen
Kaalamenum Veeranidam
En Kodiyai Naan Izhandhen

Manaloorum Mazhaiyaai
Madi Meedhu Vizhava
Anai Meerum Punalaai
Maar Saaindhu Azhava

Maya Nadhi Indru
Maarbil Vazhiyudhe
Thooya Naraiyilum
Kadhal Malarudhe

Yaanai Balam Inge
Serum Uravile
Pona Vazhiyile
Vaazhkai Thirumbudhe..

Maya Nadhi Lyrics | Kabali | 2016 | SuperStar Rajini

Music: Santhosh Narayanan | Lyricist: Umadevi | Singers: Ananthu, Pradeep, Swetha Mohan



Nemjamellam Vannam Pala
Vannam Aagudhe

Kangalellam Inbam Koodi
Kanneer Aagudhe
Naan Unnai Kaanum Varaiyil
Thaabadha Nilaiye

Desangal Thirindhen Thaniye Thaniye
Aayiram Kodi Murai
Naan Dhinam Irandhen
Naan Ennai Uyirthen
Pirivil Pirivil


Maya Nadhi Indru
Maarbil Vazhiyudhe
Thooya Naraiyilum
Kadhal Malarudhe

Maya Nadhi Indru
Maarbil Vazhiyudhe
Thooya Naraiyilum
Kadhal Malarudhe

Need Vazhiye Meengalai Pol
En Uravai Naan Izhandhen
Ne Irundhum Nee Irundhum
Our Thuravai Naan Adaindhen

Oli Pookkum Irave
Vaazhvin Porulaagi
Vali Theerkum Valiyaai
Vaanjai Tharava

Maya Nadhi Indru
Maarbil Vazhiyudhe
Thooya Naraiyilum
Kadhal Malarudhe

Yaanai Balam Inge
Serum Uravile
Pona Vazhiyile
Vaazhkai Thirumbudhe

Desamellam Aalugindra
Oru Padaiyai Naan Adaindhen
Kaalamenum Veeranidam
En Kodiyai Naan Izhandhen

Manaloorum Mazhaiyaai
Madi Meedhu Vizhava
Anai Meerum Punalaai
Maar Saaindhu Azhava

Maya Nadhi Indru
Maarbil Vazhiyudhe
Thooya Naraiyilum
Kadhal Malarudhe

Yaanai Balam Inge
Serum Uravile
Pona Vazhiyile
Vaazhkai Thirumbudhe..

Sunday, March 6, 2016

Narumugaye Narumugaye Lyrics | Iruvar | A.R.Rehman | Vairamuthu |1997 | P.Unnikrishnan | Bombay Jayashree | Maniratham

Iruvar | A.R.Rehman | Maniratham | Vairamuthu |1997 | P.Unnikrishnan | Bombay Jayashree 




Narumugaye Narumugaye nee oru naazhigai nillaai
Sengani ooriya vaay thiranthu nee oru thiru mozhi sollaai
Attrai thingal annillavil netri tharala neer vadiya
Kotra poigal aadugaiyil neeya..(M)2
Thirumaganae thirumaganae nee oru naazhigai paarai
Vennira puraviyil vanthavanae vel vizhi mozhigal kellaai
Attrai thingal annilavil kotra poigai aadugaiyil
Otrai paarvay paarthavannum neeya..(F)2
Mangai maanvizhi ambukal en maarthulaithath enna.. (M)2
Paandi naadanai kanda en mannam passaley kondath enna..(F)
Nillaavillai paartha varnum kanaavilley thondrum innum.. (M)2
Illaithaen thudithaen porruka villai Idaiyil megallai irrukavillai..(F)
Narumugaye narumugaye nee oru naazhigai  nillaai,
Sengani ooriya vaay thiranthu nee oru thiru mozhi sollaai..(M)
Atrai thingal annilavil kotra poigai aadugaiyil
Otrai paarvay paarthavannum neeya..(F)
Atrai thingal annillavil netri tharala neer vadiya
Kotra poigal aadugaiyil neeya..(M)
Yaayum yaayum yaaragiyaro nendru naerndhathenna..(F) 2
Yaanum neeyum yevalli-aridhum ooravu saerndhathenna..(M)
Oray oru theendal saythaai ooyir kodi poothath enna..(F) 2
Sembullam saerndhaa neer thulli pol Ambudai nenjam kallanthath enna..(M)
Thirumaganae thirumaganae nee oru naazhigai paarai
Vennira puraviyil vanthavanae vel vizhi mozhigal kellaai.. (F)
Attrai thingal annilavil kotra poigai aadugaiyil Otrai paarvay paarthavannum neeya..(M)

Sunday, September 13, 2015

How to convert pdf to Kindle format ?

Wanna convert your pdf to kindle format.

Hit below link to watch tutorial.

To convert ebooks to Kindle Format, .mobi format , epub format, TXT format and so on using Calibre Software

Click here

Hope you like it.

Friday, September 11, 2015

நம் கனவெல்லாம் கனவே இல்லை

நேற்று 10/09/2015, ஆபீஸ்ல இருந்து CSR ACTIVITIES காக. அடையாறு CANCER INSTITUTE மெடிக்கல் ஹோமே போய் இருந்தோம். அது தான் நான் பிரஸ்ட் டைம், சோசியல் அச்டிவிதீஸ் காக போறது.

அங்க போன பிறகு PLAY ரூம் மாதிரி ஒரு ரூம் இருதுச்சு. 2-12 வயது மதிக்க குழந்தைகல் இருந்தாங்க. பாக்கும் போதுu மனசுக்குள்ள கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.

நமகுளாம்,

ஆசை
லட்சியம்
கனவா
WISHLIST
BUCKETLIST nu  நிறைய இருக்கு.

ஆனா அவங்களாம் Vaazhradae oru kanavu, அத யோசிகற வயசு  கூட இல்ல.

அவங்க அப்பா அம்மா க்கு, இந்த குழந்தைக  ஒவ்வுறு நாள் காலையிலயும் சிரிச்ச முகம் பாகுரடே ஒரு கனவுவ இருக்கு.

அவங்களுக்கு முண்ணாடி நம்ம ஆசை எல்லாம். ஒண்ணுமே இல  சும்மா.

எல்லா குழந்தைகளும் படம் வரைவது, விளையட்டுநு இருந்தாங்க. 

ஆனா,


மனோ பிரியா nu ஒரு குழந்தை 2-3 வயசு இருக்கும், குழந்தை அழகு ஆனா அவள் முகத்தில் சிரிபே இல்லை.

இறைவா ஏன் இந்த குழந்தைக்குலாம் இப்டியொரு நோய்chநு தோனுச்சு

பிறகு சிரித்தால் அவள் தாய் சுந்தர தெலுங்கில், கொஞ்ச சிரிம சொனதும்.

(ஆனா எனக்கு மனதுக்குள், ஏன் அவள் சிரிக்கவில்லை, அவள் மனசு என நெனைக்கும் இந்த மருத்துவ சுழலை, depression irukuma, பயம் இருக்கும)

சின்னதாய் ஒரு சிரிப்பு.

சிரித்தால் அவளவு அழகு.

2 மணி நேரம், போனதே தெரியவில்லை.

அந்த சிரிப்பு முகத்தோடு, ஒரு புகைபடம் எடுத்து விட்டு

மனோ பிரியாவை அவள் தாய் இடம் கொடுத்து

அவள் நினைவுகலை என்னுடன் எடுத்து வந்தேன்..

Sunday, August 2, 2015

Interesting story behind the word BUG

Interesting story behind the word BUG.

In 1945, a computer at Harvard malfunctioned and Grace Hopper,
who was working on it, investigated. She found a moth in one of the circuits and she removed it.

Since then whenever something goes wrong with a computer, it is said to have
a #Bug in it.

Wednesday, March 19, 2014

fav lines from movie Minority Report

You don't choose the things you believe in. They choose you..

In the land of the blind, the one-eyed man is king..

Saturday, March 1, 2014

சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? ?


சென்னை: Chennai - சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.  

மதராஸ்:- Madras முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.  

கோடம்பாக்கம் Kodambakkam - கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

 மாம்பலம்: Mambalam மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது மற்றொரு பெயர் காரணம். மா அம்பலம் :- ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய கிருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.  

சைதாப்பேட்டை: Saidapet சதயு புரம் : சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.
   
கிண்டி:- Guindy  ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது. 

 பரங்கிமலை:- St. Thomas Mount  ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).

 சேத்துப்பட்டு: Chetpet மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.  

எழுமூர்:  Egmore இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம். 

 ராயபுரம்: Royapuram பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.  

சிந்தாதரிப்பேட்டை: Chindadiripet சின்ன தறிப் பேட்டை : சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.  

தண்டையார்பேட்டை :  Tondaipet பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.  

புரசவாக்கம்:  Purasaivakkam புரசைப் பாக்கம்: புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.  

அமிஞ்சிகரை: Aminjakarai அமைந்தகரை அமர்ந்தகரை: ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.  

செங்கல்பட்டு: Chengalpattu செங்கழுநீர் பட்டு : செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.  

பெருங்களத்தூர் : Perangalathur பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர். பல்லாவரம்: பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.  

பரங்கிமலை:- பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர். St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர் வசித்ததனால், அது பரங்கிமலையாக வழங்கியிருக்க வேண்டும். மற்றோர் உதாரணம் - பரங்கிப் பேட்டை - Porto Novo - போர்த்துகீசியரின் கோட்டை - கடலூர் அருகிலுள்ளது.  

பூந்தமல்லி : Poonamalle பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி. 

 நந்தம்பாக்கம்: Nandambakkam நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.  

ராமாபுரம்: Ramapuram ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.  

போரூர்: Porur முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற் கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.  

குன்றத்தூர்: Kundrathoor குன்றுகள் நிறைந்த ஊர்.

ஸ்ரீ பெரும் பூதூர்:  Sri perambudur அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.  

சுங்குவார் சத்திரம்: Sunguvar chathiram பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.  

நந்தனம்:- Nandanam மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.

 யானை கவுணி : Yannaikavuni திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி. 

 மாதவரம்: Madhavaram மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்- விஷ்ணு ஆலயங்கள் உள்ளன. 

வளசரவாக்கம்: Valasaravakkam வள்ளி சேர் பாக்கம்: முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.  

ஈக்காட்டுதாங்கல் : Ekkaduthangal  ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். 

முகப்பேர் : Mugaper மகப்பேர் ஸந்தானபுரி. 

முகலிவாக்கம் : Mugalivakkam கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம். அயனாவரம்: அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்..